SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விஸ்வரூபம் - 2 படப்பிடிப்புக்கு உதவிய இந்திய ராணுவத்துக்கு நன்றி: கமல்

2018-08-12@ 18:43:32

சென்னை: விஸ்வரூபம் - 2 படப்பிடிப்புக்கு உதவிய இந்திய ராணுவத்துக்கு கமல் நன்றி தெரிவித்தார். சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் இருந்து நடிகர் கமல் பேட்டியளித்துள்ளார். ராணுவத்துக்கு சென்றவர்கள் உயிருக்கு ஆபத்து என நினைப்பது தவறானது என கமல் தெரிவித்தார். ராணுவத்தில் இளைஞர்களுக்கு பங்களிப்பு கூட வேண்டும் என கமல் வலியுறுத்தியுள்ளார். நடிகர்கள் மட்டும் இல்லாமல் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களும் விஸ்வரூபம் - 2 படத்தில் நடித்துள்ளனர் என கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்