SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொதுப்பணித்துறை செயல் இழந்ததால் முதல்வர் பதவி விலக வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்

2018-08-12@ 15:34:47

செங்கிப்பட்டி: மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியும் ஏரிகளுக்கு நீர் வந்து சேர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று செங்கிப்பட்டியில் வறண்டு கிடக்கும் ஏரிகளை பார்வையிட்ட பிறகு பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். பொதுப்பணித்துறை கடலில் நீரை கொண்டு சேர்க்கவே ஆர்வம் காட்டுகிறது எனவும் தெரிவித்தார். பொதுப்பணித்துறை செயல் இழந்ததால் அந்த துறை அமைச்சராக உள்ள முதல்வர் பதவி விலக வேண்டும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

  • dangerrrkerala123

    கேரளாவில் கனமழை - மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் துணிகர செயல்கள்

  • armyyyyyy122233

    கேரளாவில் கன மழைக்கு 167 பேர் பலி : மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்