SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராமேஸ்வரம் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 27 பேர் கைது செய்யப்பட்டதற்கு வைகோ கண்டனம்

2018-08-12@ 14:55:23

சென்னை: ராமேஸ்வரம் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 27 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய கடற்தொழில் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசின் அலட்சியத்தால் இலங்கை அரசு கடற்தொழில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது எனவும் கூறினார். 27 தமிழக மீனவர்களை விடுதலை செய்வதோடு, வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்