SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வறட்சி மாவட்டங்களில் நீர்நிலைகளை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முத்தரசன்

2018-08-12@ 14:26:01

சென்னை: வறட்சி மாவட்டங்களில் நீர்நிலைகளை நிரப்ப தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். காவிரி பாசன மாவட்டங்களில் கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை வேண்டும்
என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்