SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மஜக சார்பில் உதவி செய்ய திட்டம்

2018-08-12@ 13:30:34

திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் உதவி செய்ய திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கேரளாவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

  • ebolaaa_viruss1

    காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் : உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவு

  • LuklaAirportNepal

    சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபாள விமான நிலையம்!

  • ParliamentAttaCK17

    நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்