SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை

2018-08-12@ 09:50:23

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி வீட்டில் 30 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். விஞ்ஞானி இமகுளோப்செல்வியா என்பவர் வீட்டில் 30 சவரன் நகையும், ரூ.75,000 பணத்தையும் கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்