SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவைக்கு கடத்திய 150 மூட்டை புகையிலை பறிமுதல்

2018-08-12@ 02:47:53

சேலம்: சேலம் சூரமங்கலம் போலீசார் பெரியார் பல்கலைக்கழகம் அருகே, டோல்கேட்டில் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த 3 வேன்களை நிறுத்தி சோதனையிட்டனர். அவற்றில் தடை செய்யப்பட்ட 150 மூட்டை புகையிலை இருந்தது. வேன்களுடன் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். வேன்களில் வந்த4 பேரை கைது செய்தனர்.

புகையிலை மூட்டைகள் திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்காக கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 4.5 டன் புகையிலையின் மதிப்பு ரூ22.50 லட்சம். 4 பேரையும் போலீசார் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

  • ebolaaa_viruss1

    காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் : உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவு

  • LuklaAirportNepal

    சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபாள விமான நிலையம்!

  • ParliamentAttaCK17

    நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்