SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வராக்கடனால் எஸ்பிஐக்கு ரூ4,876 கோடி இழப்பு

2018-08-11@ 02:05:40

புதுடெல்லி: வராக்கடனால் பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ4,876 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் இந்த வங்கி நிகர லாபமாக ரூ2,006 கோடி ஈட்டியிருந்தது. அதேநேரத்தில், மொத்த வருவாய் ரூ62,911.08 கோடியில் இருந்து ரூ65,492.67 கோடியாக உயர்ந்துள்ளது. வராக்கடன் 9.67 சதவீதத்தில் இருந்து 10.69 சதவீதமாக அதிகரித்து, ரூ2,12,840 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டுக்கு நேர்மாறாக நடப்பு ஆண்டில் ரூ4,876 கோடி இழப்பு ஏற்பட்டதற்கு வராக்கடன்தான் காரணம் என கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்