SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தான் பிரதமராக 18ம் தேதி பதவியேற்கிறார் இம்ரான் கான்

2018-08-10@ 19:41:59

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சியைப் பிடித்துள்ள தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் 18ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார். கூட்டணி கட்சிகளுடன் இணைந்து இம்ரான் கான் ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்