SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இம்ரானுடன் இந்திய தூதர்கள் சந்திக்க உள்ளதாக தகவல்

2018-08-10@ 16:39:21

பாகிஸ்தான் : பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரானை இந்திய தூதர்கள் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை இந்திய தூதர் அஜய் பிசாரியா, துணைத்தூதர் ஜெ.பி.சிங் சந்திக்கவுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்