SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒகேனக்கலில் நீர் வரத்து 1,20,000 கன அடியாக அதிகரிப்பு

2018-08-10@ 16:39:15

கர்நாடகா: ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு 1,20,000 கன  அடியாக உயர்ந்துள்ளது. ஒரு மணி நேர அளவில் 95,000 கன அடியாக இருந்த நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது. கர்நாடகா அணையிலிருந்து காவிரியில் 1.43 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைகள் ஏற்கனவே நிரம்பி வழியும் நிலையில் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்