SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பல்கலைக்கழக பணியிட விவகாரம் : துணைவேந்தர் பதில் அளிக்க உத்தரவு

2018-08-10@ 16:38:31

மதுரை: பல்கலைக்கழகத்தில்  பணியிடம்  நிரப்பும் விவகாரத்தில் கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற  மதுரை கிளை  உத்தரவிட்டுள்ளது.பல்கலை.,யில் பணியிடம் நிரப்புவதில் இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் அறிவிப்பு வெளியீடுஎன புகார்  தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த வழக்கு வரும் 13 ஆம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது .

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்