SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாளை முதல் கேப் மற்றும் ஷேர் ஆட்டோ சேவை தொடங்கப்படும்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

2018-08-10@ 15:37:34

சென்னை: காலை 6:30 முதல் மாலை  9:30 வரை கேப், ஷேர் ஆட்டோ சேவைதரும் திட்டம் நாளை முதல் தொடங்குகிறது. கோயம்பேடு, ஆலந்தூர் , அண்ணாநகர் கிழக்கு, ஏஜி,  டிஎம்எஸ் வடபழனியில் கேப்  சேவைவையும், அசோக்நகர் , ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் ஷேர் ஆட்டோ சேவை தொடங்கவுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது .

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்