SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிக் டிக் டிக் திரைப்படத்தை இன்று முதல் உங்கள் சன் நெக்ஸ்ட்டில் கண்டு மகிழலாம்

2018-08-10@ 14:44:43

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விண்வெளியை மையமாய்க்கொண்ட 'டிக் டிக் டிக்' திரைப்படத்தை தற்போது சன் நெக்ஸ்ட்டில் கண்டு மகிழலாம்.
 
டிக் டிக் டிக், இந்தியாவின் முதல் அறிவியல் புனைவு விண்வெளித் திரைப்படம். சக்தி சௌந்தர் ராஜன் இயக்கிய இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி,  ஆரவ் ரவி, ஆரோன்  அசீஸ்,  நிவேதா பேத்துராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
 
பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் சிறுகோள் ஒன்று, தென்னிந்தியாவில் விழும் வாய்ப்பு இருப்பதை இந்திய ராணுவம் கண்டறிகிறது. விண்வெளியிலேயே அதை சிதறடிக்க வேண்டும் என்பதுதான் ராணுவத்தினரின் திட்டம். அந்த சிறுகோளை சிதறடிக்க மிக அதிகமான அணுசக்தி தேவைப்படும் என்பதால், சீன நாடு விண்வெளியில் மறைத்து வைத்திருக்கும் அணுசக்தியை திருடி, பயன்படுத்தும் இலக்குடன் கிளம்புகிறது ஜெயம் ரவி தலைமையிலான குழு. அவர்களது முயற்ச்சி வெற்றிபெற்றதா என்பதே இத்திரைப்படம்.

இத்திரைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்: http://bit.ly/TikTikTikDPR
 
சன் நெக்ஸ்ட் 4000-க்கும்  மேற்பட்ட திரைப்படங்கள்,  40-க்கும் மேலான சேனல்கள். ஏராளமான மியூசிக் வீடியோஸ் மற்றும் காமெடி காட்சிகளை உங்களது உள்ளங்கையளவில் எங்கேயும் எப்போதும் கண்டு மகிழலாம்.  
 
Android, iOS, Apple TV, Samsung Smart TV, Sony Android TV, Fire TV, LG Web OS Smart TV மற்றும் Sunnxt.com எனஅனைத்து தளங்களிலும் சன் நெக்ஸ்டை பயன்படுத்தலாம்.
 
கீழ்கண்ட இணைப்புகளில் சன் நெக்ஸ்ட் ஆப் டவுன்லோடு செய்யலாம் :
 
iOS – India : http://bit.ly/sunNXT
 
iOS - Rest Of The World : http://bit.ly/ussunnxt
 
Android : http://bit.ly/SunNxtAdroid


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

  • priyangaganthi

    உத்தரபிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார் பிரியங்கா காந்தி : படகில் சென்று வாக்காளர்களுடன் சந்திப்பு

  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்