SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

2018-08-10@ 12:23:58

புதுடெல்லி : அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் 4 வாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் உள்ள நிலையில் அவர்களது பதவிகளை ரத்து வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்