SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உதகையில் யானைகள் வழித்தடங்களில் உள்ள 27 சொகுசு விடுதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி தொடங்கியது

2018-08-10@ 11:53:45

நீலகிரி: உதகையில் யானைகள் வழித்தடங்களில் உள்ள 27 சொகுசு விடுதிகளுக்கு நோட்டீஸ் தரும் பணியை ஆட்சியர் தொடங்கியுள்ளார்.
யானைகள் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்ற நேற்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சீல் வைப்பது தொடர்பாக சொகுசு விடுதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியை மாவட்ட நிர்வாக தொடங்கியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்