SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டெர்லைட் ஆலையை மூட அக்கறை கட்டியிருந்தால் தோல்வி நிகழ்ந்திருக்காது: கனிமொழி

2018-08-10@ 11:52:09

சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது பற்றி, தமிழக அரசு வழக்கறிஞர் வைத்தியநாதன் உரிய ஆலோசனை நடத்தி வாதாடவில்லை என கனிமொழி கூறியுள்ளார். கலைஞருக்கு இடம் தரக்கூடாது என்ற அக்கறையை ஸ்டெர்லைட் விவகாரத்தித்தில் முதல்வர் ஏன் காட்டவில்லை என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் அக்கறை காட்டியிருந்தால் தோல்வி நிகழ்த்திருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்