SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

8 வழிச்சாலை போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரிய வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

2018-08-10@ 11:46:00

சென்னை : 8 வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தில் தாக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரிய வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்