SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் : மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

2018-08-10@ 11:34:41

புதுடெல்லி : திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என திமுக எம்.பி திருச்சி சிவா மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார். 80 ஆண்டு பொதுவாழ்க்கை, 50 ஆண்டு ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் கருணாநிதி என்று அவர் கூறினார். இதையடுத்து திருச்சி சிவாவின் கோரிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்