SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏமன் மீது சவூதி கூட்டு படைகள் தாக்குதல் : பள்ளி குழந்தைகள் உட்பட 43 அப்பாவிகள் பலி

2018-08-10@ 10:16:56

சனா: ஏமன் மீது சவூதிஅரேபியா கூட்டு படைகள் நடத்திய தாக்குதலில் பள்ளி குழந்தைகள் உட்பட 43 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். போராளிகள் வசம் உள்ள ஏமனின் வடக்குப்பகுதியை மீட்க சவூதி ராணுவம் தாக்குதல் நடத்தியது. அப்போது வான்வழி தாக்குதலில் சிக்கி பள்ளி குழந்தைகள் உட்பட 43 பேர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோர் 10 வயதிற்கும் குறைவானவர்கள் என்று செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. ஏமனில் ஈரான் ஆதரவு போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒழித்துக்கட்டி ஆதிக்கம் செலுத்த வல்லரசு நாடுகள் முயற்சி எடுத்துள்ளன. இதற்கு சவூதி அரேபியா ஆதரவு கொடுத்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-12-2018

    19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்