SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எஸ்சி, எஸ்டி திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

2018-08-10@ 00:55:40

புதுடெல்லி: எஸ்சி, எஸ்டி பிரிவினர்  மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஏற்கனவே இருந்த கடுமையான விதிகளை மீண்டும் சேர்க்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது.  இந்த மசோதாவிற்கு மக்களவையில் ஏற்கனவே கடந்த 6ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது.

இதன்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழான வழக்கில் குற்றம்சாட்பட்ட நபரை கைது செய்வதற்கு உயரதிகாரிகள் ஒப்புதலை பெற தேவையில்லை. வழக்கு பதிவு செய்வதற்கும் முதல்நிலை விசாரணை நடத்த வேண்டியதில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்