SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி: மழை காரணமாக கைவிடப்பட்டது

2018-08-09@ 21:41:18

லண்டன்: மழை காரணமாக இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டது. பர்மிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருந்தது. இந்நிலையில் மழை பெய்து கொண்டிருப்பதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து போட்டி கைவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்