SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தோனேசியா நிலநடுக்கம்... பலி எண்ணிக்கை 347 ஆக உயர்வு

2018-08-09@ 14:55:54

லாம்போக்: இந்தோனேசியாவின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது. இதில் லாம்போக் தீவுகடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது.  

இதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இதர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. லாம்போக் நகரில் 80 சதவீத கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதே போல் ஜிலி தீவிலும் பாதிப்பு அதிகமானது.

இந்நிலையில், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது எனவும், 1,400 மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் சொந்த இடங்களை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். ஹயான்கான் என்ற இடத்தில் மட்டும் 120 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பூகம்ப பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

  • ebolaaa_viruss1

    காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் : உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவு

  • LuklaAirportNepal

    சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபாள விமான நிலையம்!

  • ParliamentAttaCK17

    நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்