SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறிவிப்பு பலகைகள் என்ன சொல்கின்றன?

2018-08-03@ 09:53:15

நன்றி குங்குமம் முத்தாரம்

இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை அமெரிக்காவில் தரைப்போக்குவரத்தில் தனித்தனி சாலைகள், ஓட்டுநர் உரிமம், அறிவிப்புப்  பலகைகள் என எவையும் உருவாகவில்லை. 1915 ஆம் ஆண்டு டெட்ராய்ட் நகரில் வெள்ளை நிறத்தில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. 1923 ஆம் ஆண்டு மிசிசிபி நெடுஞ்சாலைத்துறை, சாலை அறிவிப்பு பலகைகளை அடுத்துவரும் சாலைகளுக்கேற்ப மாற்றினால் என்ன என்று அட்வான்சாக யோசித்தது. அதன்படி உருவான அறிவிப்புப் பலகை தொடர்ந்து அப்டேட்டாகி வருகிறது.

அறிவிப்புப் பலகையில் எத்தனை பக்கங்கள் உள்ளதோ அத்தனை வளைவான சாலைகளை பயணி சந்திக்கப்போகிறார் என புரிந்துகொள்ளலாம். சிவப்பு நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அதன் அலைநீளமே முக்கியகாரணம்.வட்டவடிவம் (ரயில்பாதை), ஆக்டகன் வடிவம்  (இணைப்புச்சாலை), செவ்வகம் (முக்கிய அறிவிப்பு) என புரிந்துகொண்டால் வேகம் குறைத்து பயண சந்தோஷத்தின் உச்சத்தைத் தொடலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

  • ebolaaa_viruss1

    காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் : உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவு

  • LuklaAirportNepal

    சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபாள விமான நிலையம்!

  • ParliamentAttaCK17

    நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்