SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மன நிறைவு தரும் ஆன்மீக சுற்றுலா

2018-08-03@ 00:33:27

சென்னையில் அயனாவரம், தாம்பரம், ஆவடியில் இயங்கி வரும் நிவாசா டூர் ஆபரேட்டர் செப்டம்பரில் 10 நாள் இலங்கை சுற்றுலா, ஆகஸ்டில் விமானம் மார்க்கமாக 5 நாள் அந்தமான் சுற்றுலா, 16 நாள் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி சுற்றுலா, 16 நாள் காசி, 11 நாள் காசி, 8 நாள் காசி, 6 நாள் ஷீரடி, அக்டோபரில் 7 நாள் கேரளா, 11 நாள் கர்நாடகா, செப்டம்பரில் 11 நாள் கர்நாடகா, 13 நாள் ராஜஸ்தான், 14 நாள் நவஜோதிர்லிங்கம், அக்டோபரில் 5 நாள் வயநாடு, கேரளா  மற்றும் செப்டம்பரில் 15 நாள் நேபாளம் சுற்றுலாவுக்கு குறைந்த கட்டணங்களில் அழைத்து செல்லகிறார்கள். இந்த சுற்றுலாக்களில் தங்குமிடம், உணவு, வாகன மற்றும் அனைத்து வசதிகளும் மிகவும் சிறப்பாக செய்து கொடுக்கிறோம் என்கிறார் அதன் உரிமையாளர் சேஷாத்திரி.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

  • ebolaaa_viruss1

    காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் : உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவு

  • LuklaAirportNepal

    சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபாள விமான நிலையம்!

  • ParliamentAttaCK17

    நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்