SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூட்டுறவு சங்கத் தேர்தல் அறிவிப்பு

2013-03-04@ 13:49:57

தமிழ்நாட்டில் 5 நிலைகளில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட கூட்டுறவுத் தேர்தல் ஏப்ரல்  5 ஆம் தேதி துவங்கி 5 கட்டமாக நடைபெறுகிறது.

முதல் நிலையில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டமாக தேர்தல் நடக்கும் என அரசு அறிவித்துள்ளது. . முதல் நிலையில் 22,192 சங்கங்களுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறும். வரும் ஏப்ரல் மாதம் 5,12,19,27ம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.  முதல்கட்டத்தில் 5,855 சங்கங்களுக்கும் , 2 வது கட்டத்தில் 5,603 சங்கங்களுக்கும்,3 வது கட்டத்தில் 5,481 சங்கங்களுக்கும் , 4 வது கட்டத்தில் 5,525 சங்கங்களுக்கும்  தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  முதல்நிலை கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகள் ஜூன் 6-ல் நிறைவடையும். 2 ஆம் நிலை முதல் 5 ஆம் நிலை வரையிலான சங்க தேர்தல் அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

  • largebudhastatue

    உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்