SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்ரிக்கா நாடுகளுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

2018-07-23@ 14:37:40

புதுடெல்லி: 5 நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி. ருவாண்டா, உகாண்டா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 3 ஆப்ரிக்கா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல புறப்பட்டார் பிரதமர் மோடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்