SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லாரி மோதி வாலிபர் பலி

2018-07-23@ 00:36:36

வேளச்சேரி: நேபாளத்தை சேர்ந்தவர் பிகாஸ் (32). சென்னை, அடையாறு தனியார் ஓட்டல் ஊழியர். நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு போதையில் அடையாறு காமராஜ் அவென்யூவில் சாலையோரம் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி அவரது கால் மீது ஏறி இறங்கியது.  இதில், அதிகளவில் ரத்தம் வெளியேறியதால்  பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவர்  ரவி (50) என்பவரை கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mukesamba_daugfes

    முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் திருமண ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி!

  • glassroof_simla

    இயற்கை காட்சிகளை உள்ளிருந்து ரசிக்க வைக்கும் வகையில் ஷிம்லா-கல்கா வரை கண்ணாடி மேற்கூரை கொண்ட ரயில்!

  • bengulrguysraly

    உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பெங்களூரில் ஓரின சேர்க்கையாளர்கள் பிரைட் பேரணி!

  • Thailandmissuniverse

    தாய்லாந்தில் பிரபஞ்ச அழகிப் போட்டிகளுக்கு முன்னோடியாக ஆடை அலங்காரப் போட்டிகள் : பங்கேற்று அசத்திய அழகிகள்

  • santa_world

    மக்கள் முகங்களில் பளிச்சிடும் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி: கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து உற்சாக கொண்டாட்டம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்