SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக வரலாற்றை மாற்றப்போவது பாஜக மட்டும் தான்: தமிழிசை பேச்சு

2018-07-22@ 19:54:42

மதுரை: தமிழக வரலாற்றை மாற்றப்போவது பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான் என்று மதுரை ஒத்தக்கடையில் பாஜக மகளிரணி தமிழ் மகள் தாமரை மாநாட்டில் தமிழிசை பேசி உள்ளார். பாஜக என்றால் வெற்றிதான், மதுரையில் எதை தொடங்கினாலும் வெற்றி கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்