SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மோடி நடவடிக்கை எடுப்பார் என்ற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது : டிடிவி தினகரன்

2018-07-21@ 13:39:53

சென்னை: பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என்ற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதாக சென்னை பெசன்ட் நகரில் பேட்டியளித்த டிடிவி தினகரன் இவ்வாறு தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன நடக்கபோவது என்று எனக்கு தெரியும் என்று தெரிவித்த டிடிவி, பழனிசாமியை முதல்வராக்கியது சசிகலா தான் என்று டிடிவி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்