SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெங்களூருவில் விடுதி ஒன்றில் கோடி கணக்கில் பணம், வைரம், ஆவணங்கள் பறிமுதல்

2018-07-21@ 12:28:45

பெங்களூரு: பெங்களூருவில் விடுதி ஒன்றில் கோடி கணக்கில் பணம், வைரம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிவாஜி நகரில் உள்ள தனியார் விடுதியில் வைர வியாபாரி அவினாஷ் என்பவர் லாக்கரில் இருந்து ரூ.3.75 லட்சம் பணமும், ரூ.5 கோடி மதிப்புள்ள வைர நகைகளையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்