SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகான்களை தோற்றுவிக்கும் ஞான பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

2018-07-21@ 11:20:34

சென்னை: மகான்களை தோற்றுவிக்கும் ஞான பூமியாக தமிழ்நாடு திகழ்வதாக சென்னை அடுத்த மாதவரத்தில் நடைபெற்ற ஜெயின் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஞானிகளும், மகான்களும் உலக நன்மைக்காக தங்களை வருத்தி கொள்வதாகவும், நல்லெண்ணம், தீங்கு செய்யாமை, கொல்லாமை ஆகியவற்றை சமயங்கள் பரப்புவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்