SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பசுமை சாலை திட்டம் ஆட்சேபம் தெரிவிக்க 5 நாட்கள் அவகாசம்

2018-07-21@ 02:52:52

திருவண்ணாமலை: சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டத்துக்காக, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 277 கிமீ தொலைவிலான சாலை அமையும் வழித்தடத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அளவீடு செய்த நிலத்தை மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. நேற்று கலசபாக்கம் பகுதியில் பில்லூர், தென்பள்ளிப்பட்டு உள்ளிட்ட 16 கிராமங்களில் நிலம் மதிப்பீடு செய்யப்பட்டது.  இந்த நிலங்களை கையகப்படுத்த ஆட்சேபனை மனுக்களை அளிக்க, கடந்த 9ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, வரும் 25ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து கலெக்டர் கந்தசாமி நேற்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்