SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுதந்திர தினத்தன்று டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம்: பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு

2018-07-19@ 14:37:44

டெல்லி: சுதந்திர தினத்தன்று டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை 2016-ம் ஆண்டு நௌரோட்டா ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கைதான தீவிரவாதிகளிடம் தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளம்பர் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் ஊடுருவக்கூடும் என்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  தாக்குதலை முறியடிக்க டெல்லியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் ராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மக்கள் கூடும் இடங்களில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அரசு அலுவலங்கள், முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் போலீசாருடன் ராணுவத்தினரும் இணைந்து செயல்படுகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்