SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீகாரில் 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 65 வயது முதியவர்

2018-07-19@ 13:05:51

பீகார்: பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் 8 வயது சிறுமியை 65 வயது முதியவர் பலாத்காரம் செய்துள்ளார். 65 வயது முதியவர், தன்னிடம் டியூசன் படித்து வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து இச்சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போலீசார் கூறுகையில், சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டார் என்றும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் கூறியுள்ளார். மேலும் சோதனைகளுக்காக மருத்துவ அறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்