SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உத்தரகண்ட்டில் அரசு பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

2018-07-19@ 12:49:56

உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் அரசு பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. ரிஷிகேஷ் - கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை மலைப்பகுதிகளில் 25 பேருடன் பயணம் செய்து கொண்டிருந்த அரசு பேருந்து சூர்யதார் அருகே நிலைதடுமாறி 250 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 18 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 18 பேரில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐஜி சஞ்சய் குஞ்சியால் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-04-2019

    26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்