SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

ஒரே நேரத்தில் 3 அகழாய்வுகள் நடைபெற்று வருவது இதுவே முதல்முறை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

2018-07-19@ 12:45:49

சென்னை: கீழடி உள்ளிட்ட 3 அகழாய்வுகள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒரே நேரத்தில் 3 அகழாய்வுகள் நடைபெற்று வருவது இதுவே முதல்முறை ஆகும் என கூறியுள்ளார். மேலும், அருங்காட்சியகங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், தேனி, திருவண்ணாமலையில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்