SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற கிளப்புக்கு சீல் வைப்பு

2018-07-19@ 12:26:00

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ மாவட்டத்தின் கோம்தி நகர் பகுதியில் உள்ள ராமலா கிளப்பில் நேற்றிரவு கலால் துறை மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமான மதுபானம் வழங்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து ராமலா கிளப்பில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது 89 மதுபானம் பாட்டில்கள், பீர் கேன்கள் உட்பட இதர பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த கிளப்புக்கு சீல் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mukesamba_daugfes

    முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் திருமண ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி!

  • glassroof_simla

    இயற்கை காட்சிகளை உள்ளிருந்து ரசிக்க வைக்கும் வகையில் ஷிம்லா-கல்கா வரை கண்ணாடி மேற்கூரை கொண்ட ரயில்!

  • bengulrguysraly

    உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பெங்களூரில் ஓரின சேர்க்கையாளர்கள் பிரைட் பேரணி!

  • Thailandmissuniverse

    தாய்லாந்தில் பிரபஞ்ச அழகிப் போட்டிகளுக்கு முன்னோடியாக ஆடை அலங்காரப் போட்டிகள் : பங்கேற்று அசத்திய அழகிகள்

  • santa_world

    மக்கள் முகங்களில் பளிச்சிடும் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி: கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து உற்சாக கொண்டாட்டம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்