SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹிமாச்சலப்பிரதேசத்தில் விமானப்படை விமானம் நொறுங்கி விழுந்து விபத்து

2018-07-18@ 14:03:45

பதன்கோட்: ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் விமானப்படைக்கு சொந்தமான MiG-21 ரக விமானம் விபத்துக்குளாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டிலிருந்து ஹிமாச்சலப்பிரதேசத்தின் கங்காரா மாவட்டத்தில் உள்ள ஜவாலி பகுதிக்கு சென்றுகொண்டிருந்த போது கீழே விழுந்து நொறுங்கியது. விமானத்தை இயக்கிய விமானி மாயமாகியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்