SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓமலூர் அருகே போலி மருத்துவர் 5வது முறையாக கைது

2018-07-18@ 13:04:17

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே செம்மாண்டபட்டி கிராமத்தில் பாலு என்ற போலி மருத்துவர் 5வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்ததாக ஏற்கனவே போலி மருத்துவர் பாலு 4 முறை கைதாகியுள்ளார். ஏற்கனவே 4 முறை கைதான பிறகும் தொடர்ந்து பொதுமக்களுக்கு போலி மருத்துவர் பாலு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்