SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

'தமிழ்நாடு' என பெயர் சூட்டிய இந்நாளில் மாநிலத்தின் உரிமைகளை மீட்க உறுதியேற்போம்: மு.க.ஸ்டாலின்

2018-07-18@ 12:57:56

சென்னை: பேரறிஞர் அண்ணா 'தமிழ்நாடு' என பெயர் சூட்டிய இந்நாளில் மாநிலத்தின் உரிமைகளை மீட்க உறுதியேற்போம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநில உரிமைகளுக்கான குரலை துணைக்கண்டம் முழுவதும் எதிரொலிதிதடும் வண்ணம் ஓங்கி ஒலிப்போம் என கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்