SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீர்காழி அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்

2018-07-18@ 09:54:24

நாகை : சீர்காழி அருகே சூரக்காடு கிராமத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரைக்காலில் இருந்து காரில் 50 பெட்டிகளில் கடத்தி வரப்பட்ட 2,400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்