SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் : 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி

2018-07-18@ 00:14:55

லீட்ஸ் : இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒரு நாள் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியத்து. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய விராத் கோலி 71 ரன்கள் அடித்தார். மேலும் ஷிகார் தவான் 44 ரன்கள், எம்.எஸ்.டோனி 42 ரன்கள், அடித்தனர்.  

இதை தொடர்ந்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.  அணியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் ஜோ ரூட் 100 ரன்கள், ஈயோன் மோர்கன் 88 ரன்கள் அடித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்