SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் இரும்பு!

2018-07-17@ 09:50:50

நன்றி குங்குமம் முத்தாரம்

இயற்கையில் விலங்கு, மனிதர்களின் உடம்பில் மறைந்திருந்து நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது தாக்குவதில் பாக்டீரியா, வைரஸ்களுக்கு பேதம் கிடையாது. இதில் நம் குடலில் காணப்படும் இ-கோலி (Escherichia coli) பாக்டீரியாக்கள் முன்னணி வகிக்கின்றன. இவை சிறுநீரகத்தொற்று, வயிற்றுப்போக்கு, குடல் அழற்சி ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.

சவுத் டகோடா பல்கலைக்கழக மாணவர் பெங் டாய், கழிவு இரும்புகள் மூலம் இ-கோலி பாக்டீரியாவை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வில் கண்டறிந்துள்ளார். 2 மில்லிமீட்டர் சுற்றளவு கொண்ட இரும்பு, பாக்டீரியாக்களை அழித்து வளர்ச்சியை கட்டுப்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரும்பு ஆக்ஸைடின் pH அளவு குறைந்தும், அதிகரித்த நிலையிலும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி குறைந்துள்ளது ஆராய்ச்சியின் ஸ்பெஷல். இ-கோலி பாக்டீரியா உயிரியல் ஆராய்ச்சிகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிற ஒன்று.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்