SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவண்ணாமலையில் விடுதியில் ரஷிய பெண் சுற்றுலாப்பயணி மயக்க நிலையில் மீட்பு

2018-07-16@ 21:52:28

திரு.மலை: திருவண்ணாமலை மாவட்டம் விடுதியில் ரஷியாவைச் சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணி மயக்க நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட ஏலினா என்பவர் ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சநதேகத்தின்பேரில் 4 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்