SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி

2018-07-16@ 21:37:57

கடலூர்: கடலூர் மாவட்டம் பூண்டியாங்குப்பம் அடுத்த பள்ளி நேரோடையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்தில் கண்ணகி ,ராமலிங்கம், தணிக்காசலம் ஆகிய 3 பேர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-12-2018

    19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்