SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாம்பரத்தில் உயரழுத்த மின்கம்பத்தில் ஏறி ஒருவர் தற்கொலை முயற்சி

2018-07-16@ 20:38:28

சென்னை: சென்னை தாம்பரம் ரயில்வே பணிமனை அருகே உள்ள உயரழுத்த மின்கம்பத்தில் ஏறி ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்கொலைக்கு முயன்ற வடமாநில இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்