ஒரு நிமிடத்தில் 137 முத்தம் பெற்று பாகிஸ்தான் நடிகை கின்னஸ் சாதனை

1கருத்துகள்


மும்பை: ஒரு நிமிடத்தில் 137 ஆண்கள் பாகிஸ்தான் நடிகை வீனா மாலிக்கின் கையில் முத்தமிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். கடந்த 26ம் தேதி வீணாவின் பிறந்தநாள் அன்று இந்த சாதனை மும்பையில் நிகழ்த்தப்பட்டது. முத்தமிட்ட 137 ஆண்களும் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கு முன் நடிகர் சல்மான் கையில் ஒரு நிமிடத்தில் 108 பேர் முத்தமிட்டு கின்னஸ் சாதனை படைத்திருந்தனர். 2011ம் ஆண்டு “கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்ட் ஆப் இந்தியா தோடா’’ என்ற டி.வி. நிகழ்ச்சியின் போது சல்மான் இந்த சாதனையை ஏற்படுத்தினார்.  இந்த சாதனையை பிறந்தநாளில் முறியடிக்க தான் திட்டமிட்டதாகவும் அதன்படி முறியடித்து விட்டதாகவும் வீணா கூறினார். வீணா நடிக்கும் “தி சிட்டி தாட் நெவர் டைய்ஸ்“ என்ற இந்திபட விளம்பரத்துக்காக இந்த சாதனை முறியடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இன்னும் 19 கின்னஸ் சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடையவை

மேலும்

kaviyarasu

thiruvanamalai

2/28/2013 9:23:44

vettri

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

கூந்தல் ஆரோக்கியத்துக்கு உடல், மன மற்றும் மண்டைப் பகுதி மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.உடல் சுத்தம்மலச்சிக்கல்  இல்லாமலும் வயிற்றில் பூச்சிகள் இல்லாமலும் இருக்க வேண்டும். மலச்சிக்கல் ...

‘எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்’ என்பார்கள். அந்த சிரசுக்கே பிரதானமானது கூந்தல். உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த ஆபரணம் கூந்தல்  என்றொரு பழமொழியே இருக்கிறது. விலை மதிக்கத்தக்க ...

Advertisement

சற்று முன்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

1

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
விரக்தி
சந்தோஷம்
மேன்மை
தைரியம்
முடிவு
நன்மை
அமைதி
எதிர்மறை
பணப்பற்றாக்குறை
தர்மம்
நன்மை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran