SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு 1.05 லட்சம் கன அடி நீர் திறப்பு

2018-07-15@ 19:10:53

கர்நாடக: கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு 1.05 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 70,000 கன அடி திறக்கப்பட்டுள்ளது. கபிணி அணையிலிருந்து காவிரியில் வினாடிக்கு 35000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நிர்ப்பிடிப்பு மாவட்டங்களில் கன மழையால் கர்நாடக அணைகள் நிரம்பியதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்