SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி விவகாரம் டெல்லியில் கர்நாடக எம்.பி.க்களை சந்திக்க திட்டம்: குமாரசாமி

2018-07-15@ 17:31:46

கர்நாடக: காவிரி விவகாரம் குறித்து டெல்லியில் கர்நாடக எம்.பி.க்களை சந்தித்து ஆலோசிக்க முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளார். வரும் 18-ம் தேதி டெல்லியில் மாலை 7 மணிக்கு கர்நாடக பவானில் எம்பிக்களை குமாரசாமி சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்பிக்களுடன் குமாரசாமி ஆலோசனை நடத்துகிறார். 18-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காவிரி பிரச்சனையை எழுப்ப கர்நாடகா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்